The opening ceremony of the Standards of Training, Certification and Watchkeeping (STCW) Basic Safety and Maritime English Support Level Course No. 08/2026 (S) was held at the Merchant Marine Training School (MMTS) of the Naval & Maritime Academy (NMA) on 02nd November 2026.
The course comprises eleven (11) senior sailors and six (06) junior sailors. Its primary objective is to provide naval personnel with the comprehensive theoretical knowledge and practical skills required to obtain a Continuous Discharge Certificate (CDC) issued by the Merchant Shipping Secretariat. The programme contributes significantly to enhancing the post-retirement career prospects of Sri Lanka Navy personnel by equipping them with the qualifications needed to pursue employment opportunities in the merchant maritime sector.
The inauguration ceremony was attended by Commander (N) Roshan Kumara, Officer-in-Charge of the MMTS.
අඛණ්ඩ මුදහැරීමේ සහතිකපත් පාඨමාලා අංක 08/2026 (S) පාඨමාලාවේ සමාරම්භක උත්සවය 2026 නොවැම්බර් මස 02 වන දින නාවික හා සාගරික විද්යාපීඨයේ වෙළඳ නාවික පුහුණු පාසලේදී පැවැත්විණි.
මෙම පාඨමාලාව ජ්යෙෂ්ඨ නාවිකයින් එකොලොස් දෙනෙකු (11) සහ කණිෂ්ඨ නාවිකයන් හය දෙනෙකුගෙන් (06) සමන්විත වේ. මෙම පාඨමාලාවේ මුලික අරමුණ වනුයේ සහභාගී වන නාවික පුද්ගලයින් හට වෙළද නාවික ලේකම් කාර්යාලය මඟින් ප්රධානය කරනු ලබන අඛණ්ඩ මුදාහැරිමේ සහතිය (CDC) ලබා ගැනීමට අවශ්ය සම්පූර්ණ න්යායික හා ප්රායෝගික දැනුම ලබා දීමයි. ශ්රී ලංකා නාවික හමුදාවෙන් විශ්රාම ගැනීමෙන් පසු වෘත්තීය අවස්ථාවන් වෙත යොමුවන නාවික පුද්ගලයින් හට පිටුවහලක් වීම සඳහා මෙම වැඩසටහන මහඟු දායකත්වයක් ලබා දෙයි.
තවද, පාඨමාලාවේ නිල සමාරම්භක උත්සවයට නාවික හා සාගරික විද්යාපීඨයේ වෙළඳ නාවික පුහුණු පාසලේ අණභාර නිලධාරි කොමාණ්ඩර් (මාලිමා) රොෂාන් කුමාර නිලධාරි සහභාගි වූහ.
2026 நவம்பர் 02 அன்று, கடற்படை மற்றும் கடல்சார் கல்விக்கூடத்தின் (NMA) வணிகக் கப்பல் பயிற்சிப் பள்ளியில் ( எம்.எம்.டி.எஸ். ) பயிற்சி, சான்றளிப்பு மற்றும் கண்காணிப்புத் தரநிலைகள்' (STCW) தொடர்பான அடிப்படைப் பாதுகாப்பு மற்றும் கடல்சார் ஆங்கிலம் (ஆதரவு நிலை) பாடநெறி எண் 08/2026 (S) தொடங்கி வைக்கப்பட்டது
இந்த பாடநெறியில் பதினொன்ரு மூத்த மாலுமிகளும், ஆறு இளைய மாலுமிகளும் பங்கேற்கின்றனர். வணிகக் கப்பல் போக்குவரத்துச் செயலகத்தால் 'தொடர் பணி நீக்கச் சான்றிதழை' பெறுவதற்குத் தேவையான விரிவான கோட்பாட்டு அறிவு மற்றும் நடைமுறைத் திறன்களைக் கடற்படை வீரர்களுக்கு வழங்குவதே இதன் முதன்மை நோக்கமாகும். வணிகக் கப்பல் துறையில் வேலைவாய்ப்புகளைப் பெறுவதற்குத் தேவையான தகுதிகளை வழங்குவதன் மூலம், இலங்கை கடற்படை வீரர்களின் ஓய்வுக்குப் பிந்தைய தொழில் வாய்ப்புகளை மேம்படுத்த இந்தத் திட்டம் பெரிதும் உதவுகிறது.
இந்தத் தொடக்க விழாவில், வணிகக் கப்பல் பயிற்சிப் பள்ளியின் ( எம்.எம்.டி.எஸ். ) பொறுப்பதிகாரி, கமாண்டர் ( என்) ரோஷன் குமார கலந்துகொண்டார்.