The Opening Ceremony of the Standards of Training, Certification, and Watchkeeping (STCW) Basic Safety and Maritime English Support Level Course No. 06/2026 (S) and course No.07/2026 (S) was held at the Merchant Marine Training School of the Naval & Maritime Academy (NMA) on 07th September 2026.
The course consists of thirty-four (34) senior sailors and two (02) junior sailors. The primary objective of this course is to provide naval personnel with the comprehensive theoretical knowledge and practical skills required to obtain the Continuous Discharge Certificate (CDC) issued by the Merchant Shipping Secretariat. This programme makes a significant contribution to enhance the post-retirement career prospects of Sri Lanka Navy personnel by equipping them with the qualifications necessary to pursue employment opportunities in the merchant maritime sector.
Further, the Official Inauguration Ceremony was graced by Commander (N) Roshan Kumara the Officer in charge of Merchant Marine Training School (MMTS).
අඛණ්ඩ මුදහැරීමේ සහතිකපත් පාඨමාලා අංක 06/2026 (S) සහ 07/2026 (S) පාඨමාලාවන්ගේ සමාරම්භක උත්සවය 2026 සැප්තැම්බර් මස 07 වන දින නාවික හා සාගරික විද්යාපීඨයේ වෙළඳ නාවික පුහුණු පාසලේදී පැවැත්විණි.
පාඨමාලාව සඳහා ජ්යෙෂ්ඨ නාවිකයින් තිස්හතර දෙනෙකු (34) සහ කණිෂ්ඨ නාවිකයන් දෙදෙනෙකුගෙන් (02) සමන්විත වේ. මෙම පාඨමාලාවේ මුලික අරමුණ වනුයේ සහභාගී වන නාවික පුද්ගලයින් හට වෙළද නාවික ලේකම් කාර්යාලය මඟින් ප්රධානය කරනු ලබන අඛණ්ඩ මුදාහැරිමේ සහතිය (CDC) ලබා ගැනීමට අවශ්ය සම්පූර්ණ න්යායික හා ප්රායෝගික දැනුම ලබා දීමයි. ශ්රී ලංකා නාවික හමුදාවෙන් විශ්රාම ගැනීමෙන් පසු වෘත්තීය අවස්ථාවන් වෙත යොමුවන නාවික පුද්ගලයින් හට පිටුවහලක් වීම සඳහා මෙම වැඩසටහන මහඟු දායකත්වයක් ලබා දෙයි.
තවද, පාඨමාලාවේ නිල සමාරම්භක උත්සවයට නාවික හා සාගරික විද්යාපීඨයේ වෙළඳ නාවික පුහුණු පාසලේ අණභාර නිලධාරි කොමාණ්ඩර් (මාලිමා) රොෂාන් කුමාර නිලධාරි සහභාගි වූහ.
தொடர்ச்சியான வெளியேற்றச் சான்றிதழ் (CDC) பாடநெறி இலக்கம் 06/2026 (S) மற்றும் 07/2026 (S) ஆகிய பாடநெறிகளின் ஆரம்ப விழா 2026 செப்டம்பர் மாதம் 07 ஆம் திகதி கடற்படை மற்றும் கடல்சார் கல்வியகத்தின் வணிகக் கடல்சார் பயிற்சிப் பாடசாலையில் நடைபெற்றது.
இப்பாடநெறியானது முப்பத்து நான்கு (34) சிரேஷ்ட கடற்படையினரையும், இரண்டு (02) இளைய கடற்படையினரையும் உள்ளடக்கியதாகும். இப்பாடநெறியின் பிரதான நோக்கமானது, பங்குபற்றும் கடற்படையினருக்கு வர்த்தகக் கப்பல் போக்குவரத்து செயலகத்தினால் வழங்கப்படும் தொடர்ச்சியான சேவைச் சான்றிதழை (CDC) பெற்றுக்கொள்வதற்குத் தேவையான முழுமையான கோட்பாட்டு மற்றும் நடைமுறை அறிவை வழங்குவதாகும். இலங்கை கடற்படையிலிருந்து ஓய்வுபெற்ற பின்னர் தொழில் வாய்ப்புகளை நாடும் கடற்படையினருக்கு ஆதரவாக அமையும் வகையில், இப்பயிற்சித் திட்டம் மகத்தான பங்களிப்பை வழங்குகின்றது.இலங்கை கடற்படையிலிருந்து ஓய்வுபெற்ற பின்னர் தொழில்வாய்ப்புகளை நாடும் கடற்படைப் பணியாளர்களுக்கு ஆதரவாகவும், அவர்களின் எதிர்கால தொழில் வாய்ப்புகளை மேம்படுத்தும் வகையிலும் இப்பயிற்சித் திட்டம் மகத்தான பங்களிப்பை வழங்குகின்றது.
மேலும், இப்பாடநெறியின் உத்தியோகபூர்வ தொடக்க விழாவில் கடற்படை மற்றும் கடல்சார் அறிவியல் அகாடமியின் வணிகக் கடற்படை பயிற்சி பள்ளியின் பொறுப்பதிகாரி, கமாண்டர் (நெவிகேஷன்) ரோஷான் குமார அவர்கள் கலந்துகொண்டார்.