Naval and Maritime Academy

YOGA WORKSHOP WAS ORGANIZED BY THE NAVAL & MARITIME ACADEMY

 

Yoga Workshop was organized by the Naval & Maritime Academy (NMA) on 06 Sep 26 at the Sailing Club for the officers and sailors of the Eastern Naval Area (ENA), The workshop was conducted with the aim of introducing yoga as a beneficial physical and mental wellness activity for naval personnel.

The workshop focused on introducing the practice of yoga to both young and senior personnel, while highlighting its numerous benefits, including improved physical fitness, flexibility, balance, concentration, stress management, relaxation, and overall mental well-being. The initiative is expected to encourage naval personnel to incorporate yoga into their daily routine and maintain a healthy and active lifestyle.

As part of this initiative, all officers and sailors are invited to participate in the weekly Yoga Session held every Wednesday from 0600 hrs to 0700 hrs at the Sailing Club. NMA extends its sincere appreciation to all participants, instructors, and personnel who contributed to the successful conduct of the workshop and encourages everyone to actively participate in future sessions.

Contact for more details - PO (PTI) MJM Fahad XH 81520 - 0767181103

නාවික හා සාගරික විද්‍යාපීඨය විසින් යෝගා වැඩමුළුවක් සාර්ථකව සංවිධානය කරන ලදී

 

යෝගා වැඩමුළුවක් නාවික හා සාගරික විද්‍යාපීඨය (නාසාවි) විසින් 2026 සැප්තැම්බර් මස 06 වන දින, නැගෙනහිර නාවික ප්‍රදේශයේ (ENA) නිලධාරීන් සහ නාවිකයින් සඳහා රුවල් යාත්‍රා පරිශ්‍රයේදී සංවිධානය කරන ලදී. නාවික හා සාගරික විද්‍යාපීඨයේ ආඥාපතිතුමාගේ අදහසක් මත මෙම වැඩමුළුව සංවිධානය කරන ලද අතර, ශාරීරික හා මානසික සුවතාවය වර්ධනය කිරීමේ ප්‍රයෝජනවත් ක්‍රියාකාරකමක් ලෙස යෝගා හඳුන්වා දීම මෙහි අරමුණ විය.

මෙම වැඩමුළුව මගින් තරුණ මෙන්ම වැඩිහිටි නාවික හමුදා පුද්ගලයින් වෙත යෝගා පුහුණුව හඳුන්වා දීම සහ එමඟින් ලබාගත හැකි ප්‍රතිලාභ පිළිබඳව අවධානය යොමු කරන ලදී. ශාරීරික යෝග්‍යතාව, නම්‍යශීලීභාවය, සමබරතාව, අවධානය, ආතතිය පාලනය කිරීම, විවේකය සහ සමස්ත මානසික සුවතාවය වැඩිදියුණු කිරීම යෝගා මඟින් ලබාගත හැකි ප්‍රධාන ප්‍රතිලාභ පිළිබඳ මනාව දැනුවත් කිරීමක් සිදුවිය. මෙම වැඩසටහන මඟින් නාවික හමුදා පුද්ගලයින් තම දෛනික ජීවන රටාවට යෝගා ඇතුළත් කර ගනිමින් සෞඛ්‍ය සම්පන්න සහ ක්‍රියාශීලී ජීවන රටාවක් පවත්වාගෙන යාමට දිරිගැන්වීම අපේක්ෂා කෙරේ.

මෙම වැඩසටහනේ කොටසක් ලෙස සියලුම නිලධාරීන් සහ නාවිකයින් සෑම බදාදා දිනකම 0600 පැයේ සිට 0700 පැය දක්වා රුවල් යාත්‍රා පරිශ්‍රයේදී පැවැත්වෙන සතිපතා යෝගා සැසිය සඳහා සහභාගී වීමට ආරාධනා කරනු ලබන අතර, මෙම වැඩමුළුව සාර්ථකව පැවැත්වීමට දායක වූ සියලුම සහභාගිවන්නන්, උපදේශකවරුන් සහ සහායක කාර්ය මණ්ඩලය වෙත නාවික හා සාගරික විද්‍යාපීඨය සිය අවංක ස්තුතිය පිරිනමන අතර, ඉදිරි යෝගා සැසි සඳහා ද සියලුදෙනාගේ සක්‍රීය සහභාගීත්වය අපේක්ෂා කරයි.

වැඩි දුර විස්තර සඳහා යෝගා උපදේශක සුනි(ශාඅ) එම්ජේඑම් ෆහඩ් අමතන්න - 0767181103

கடற்படை மற்றும் கடல்சார் கல்லூரியினால் யோகா பயிற்சி பட்டறை ஏற்பாடு செய்யப்பட்டது

 

யோகா பயிற்சி பட்டறை இலங்கை கடற்படையின் கிழக்கு கடற்படைப் பிரதேசத்தின் (ENA) அதிகாரிகள் மற்றும் மாலுமிகளுக்காக, கடற்படை மற்றும் கடல்சார் கல்லூரியின் (NMA) ஏற்பாட்டில் 2026 செப்டம்பர் 06 ஆம் திகதி Sailing Club இல் நடத்தப்பட்டது. கடற்படை மற்றும் கடல்சார் கல்லூரியின் கட்டளைத் தளபதியின் எண்ணக்கருவின் அடிப்படையில் ஏற்பாடு செய்யப்பட்ட இப்பட்டறை, கடற்படைப் பணியாளர்களின் உடல் மற்றும் மன நலனை மேம்படுத்தும் பயனுள்ள செயற்பாடாக யோகாவை அறிமுகப்படுத்தும் நோக்கில் நடத்தப்பட்டது.

இப்பட்டறையின் போது இளம் மற்றும் மூத்த பணியாளர்களுக்கு யோகா பயிற்சி அறிமுகப்படுத்தப்பட்டதுடன், அதன் பல்வேறு நன்மைகள் குறித்தும் விளக்கமளிக்கப்பட்டது. உடல் தகுதி, உடல் நெகிழ்வுத்தன்மை, சமநிலை, கவனம், மன அழுத்தத்தை கட்டுப்படுத்துதல், தளர்வு மற்றும் ஒட்டுமொத்த மனநலத்தை மேம்படுத்துதல் ஆகியவை யோகாவின் முக்கிய நன்மைகளாகும். இதன் மூலம் கடற்படைப் பணியாளர்கள் தமது அன்றாட வாழ்க்கையில் யோகாவை இணைத்துக்கொண்டு ஆரோக்கியமான மற்றும் சுறுசுறுப்பான வாழ்க்கை முறையைப் பேண ஊக்குவிக்கப்படுகின்றனர்.

இத்திட்டத்தின் ஒரு பகுதியாக, அனைத்து அதிகாரிகள் மற்றும் மாலுமிகளும் ஒவ்வொரு புதன்கிழமையும் 0600 மணி முதல் 0700 மணி வரை Sailing Club இல் நடைபெறும் வாராந்த யோகா பயிற்சி அமர்வில் பங்கேற்க அழைக்கப்படுகின்றனர். மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள இந்தத் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளவும்(யோகா பயிற்றுனர் PO PTI MJM பஹத்) இப்பட்டறையை வெற்றிகரமாக நடத்துவதற்கு பங்களித்த அனைத்து பங்கேற்பாளர்கள், பயிற்றுவிப்பாளர்கள் மற்றும் உதவி வழங்கிய பணியாளர்களுக்கும் கடற்படை மற்றும் கடல்சார் கல்லூரி தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்வதுடன், எதிர்கால யோகா பயிற்சி அமர்வுகளிலும் அனைவரும் ஆர்வத்துடன் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறது.

FACULTIES, SCHOOLS, DEPARTMENT & UNITS

EOMS POLICY OF NMA
The Naval and Maritime Academy is committed to operational excellence in producing competent Naval personnel through learner-centered education within a military framework. We pursue continuous improvement through systematic quality management, evidence-based decision making, and stakeholder engagement while maintaining the highest standards of professionalism, discipline, and academic integrity. We uphold accessibility, equity, and non-discrimination in all our operations, fulfill our social responsibility to national defense and environmental stewardship, and ensure efficient use of resources. Through compliance with naval regulations ISO 21001:2018, Standard Training Certification and Watchkeeping conventions, and university accreditation standards, we strive for excellence in training graduates capable of defending the nation and serving with honor.