The Inter Command Tennis Championship 2026 concluded with an outstanding performance by the Naval & Maritime Academy (NMA), showcasing exceptional skill, discipline, determination, teamwork, and an unwavering competitive spirit throughout the championship.
Awarding and Closing Ceremony hosted by the Naval & Maritime Academy on 31st Aug 26 and Commander Eastern Naval Area graced the occasion as the chief guest. Through every serve, rally, point and challenge, our players demonstrated that success is achieved through commitment, perseverance, teamwork and the courage to perform under pressure. Naval & Maritime Academy proudly secured:
These achievements stand as a testament to the hard work of our athletes, the dedication of our coaching staff, and the unwavering support of everyone behind the team.
2026 අන්තර් විධාන ටෙනිස් ශූරතාවලිය පුරාවටම විශිෂ්ට දක්ෂතා දක්වමින්, නාවික හා සාගරික විද්යාපීඨය (NMA) අතිවිශිෂ්ට ජයග්රහණ රැසක් අත්කර ගන්නා ලදී. ශූරතාවලිය පුරාවට ක්රීඩක ක්රීඩිකාවන්ගේ විශිෂ්ට ක්රීඩා කුසලතාව, විනය, අධිෂ්ඨානය, කණ්ඩායම් හැඟීම සහ නොසැලෙන තරගකාරීත්වය මනාව ප්රදර්ශනය විය. 2026 අගෝස්තු මස 25 වන දින සිට 31 වන දින දක්වා නාවික හා සාගරික විද්යාපීඨය විසින් මෙම ශූරතාවලිය සාර්ථකව පවත්වන ලදී. නැගෙනහිර ප්රදේශභාර අඥාපති මෙම සාමාප්ති උලළේ ප්රධාන ආරාධිත අමුත්තා විය.
මෙම විශිෂ්ට ජයග්රහණ අපගේ ක්රීඩක ක්රීඩිකාවන්ගේ කැපවීම හා වෙහෙස මහන්සි වී කළ පුහුණුව, පුහුණුකරුවන්ගේ කැපවීම සහ කණ්ඩායම පිටුපස සිටි සියලු දෙනා ලබාදුන් නොසැලෙන සහයෝගය මනාව පිළිබිඹු කරයි. මෙම සුවිශේෂී දක්ෂතා තුළින් නාවික හා සාගරික විද්යාපීඨයේ ක්රීඩා ක්ෂේත්රයේ අඛණ්ඩව වර්ධනය වන ශක්තිය සහ විශිෂ්ටත්වය තවදුරටත් තහවුරු වේ.
2026 ஆம் ஆண்டு கட்டளைகளுக்கு இடையிலான டென்னிஸ் சம்பியன்ஷிப் கடற்படை மற்றும் கடல்சார் கல்வியகத்தில் வெற்றிகரமாக நிறைவடைந்தது.
2026 ஆம் ஆண்டு கட்டளைகளுக்கு இடையிலான டென்னிஸ் சம்பியன்ஷிப் போட்டித் தொடரின் முழுவதும் சிறப்பான திறமைகளை வெளிப்படுத்திய கடற்படை மற்றும் கடல்சார் கல்வியகம் (NMA) பல சிறப்பான வெற்றிகளைப் பெற்றுக்கொண்டது. போட்டித் தொடரின் போது வீரர்கள் மற்றும் வீராங்கனைகளின் சிறந்த விளையாட்டுத் திறன், ஒழுக்கம், உறுதிப்பாடு, குழு உணர்வு மற்றும் தளராத போட்டி மனப்பான்மை ஆகியன சிறப்பாக வெளிப்படுத்தப்பட்டன. 2026 ஆகஸ்ட் மாதம் 25 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதி வரை கடற்படை மற்றும் கடல்சார் கல்வியகத்தினால் இச்சம்பியன்ஷிப் வெற்றிகரமாக நடத்தப்பட்டது.
இந்த சிறப்பான வெற்றிகள் எமது வீரர்கள் மற்றும் வீராங்கனைகளின் அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்புடன் மேற்கொண்ட பயிற்சி, பயிற்றுவிப்பாளர்களின் அர்ப்பணிப்பு மற்றும் அணியின் பின்னணியில் இருந்து ஆதரவளித்த அனைவரினதும் தளராத ஒத்துழைப்பு ஆகியவற்றைத் தெளிவாக எடுத்துக்காட்டுகின்றன. இச்சிறப்பான சாதனைகள் மூலம் கடற்படை மற்றும் கடல்சார் கல்வியகத்தின் விளையாட்டுத் துறையில் தொடர்ச்சியாக வளர்ந்து வரும் வலிமை மற்றும் சிறப்புத் திறன் மேலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.