Naval and Maritime Academy

VETERAN CHEF DON SHERMAN CONDUCTS CULINARY WORKSHOP AT NAVAL AND MARITIME ACADEMY

 

A special culinary workshop was conducted at the Naval and Maritime Academy in Trincomalee on 26 August 2026, for naval personnel undergoing chef training and those serving in chef roles within the Eastern Naval Area.

The workshop was conducted by veteran chef Don Sherman, with the aim of further developing professional knowledge and skills in food supply and culinary services within the Sri Lanka Navy.

Participants received theoretical and practical knowledge on food safety, food hygiene and modern culinary techniques. Chef Sherman also shared his professional experience and expertise in the culinary field during the workshop.

The programme was organised jointly by the Navy’s Logistics Directorate and the Naval and Maritime Academy. In recognition of his contribution as a resource person, Mr Sherman was presented with a commemorative memento at the conclusion of the workshop.

ප්‍රවීණ සූපවේදි දොන් ෂර්මන් මහතාගේ ප්‍රධානත්වයෙන් නාවික හා සාගරික විද්‍යාපීඨයේදී විශේෂ වැඩමුළුවක්

 

ත්‍රිකුණාමලය නාවික හා සාගරික විද්‍යාපීඨයේ පුහුණුව ලබන නාවික හමුදා සූපවේදී අංශයේ නාවික පුද්ගලයින් සහ නැගෙනහිර නාවික විධානයේ සූපවේදි අංශයේ නාවිකයන් වෙනුවෙන් විශේෂ සූපවේදි වැඩමුළුවක්, ප්‍රවීන සූපවේදී දොන් ෂර්මන් මහතාගේ ප්‍රධානත්වයෙන් 2026 අගෝස්තු මස 26 වැනි දින නාවික හා සාගරික විද්‍යාපීඨයේදී සාර්ථකව පැවැත්විණි.

ඒ අනුව, නාවික හමුදාවේ ආහාර සැපයුම් හා සූපවේදී ක්‍ෂේත්‍රයට අදාළ වෘත්තීය දැනුම හා කුසලතා තවදුරටත් වර්ධනය කිරීමේ අරමුණින්; ආහාර සුරක්ෂිතතාව, ආහාර සනීපාරක්ෂාව සහ නවීන සූපවේදී ශිල්පීය ක්‍රමවේද පිළිබඳ න්‍යායික හා ප්‍රායෝගික දැනුම ලබාදෙමින්, සූපවේදි ක්‍ෂේත්‍රයේ සිය අත්දැකීම් බෙදාහදා ගනිමින් දොන් ෂර්මන් මහතා මෙම විශේෂ සූපවේදි වැඩමුළුව සාර්ථකව සිදු කෙරිණි.

තවද, නාවික හමුදා සැපයුම් හා සේවා දෙපාර්තමේන්තුව, ත්‍රිකුණාමලය නාවික හා සාගරික විද්‍යාපීඨය එක්ව සංවිධානය කළ මෙම විශේෂ සූපවේදි වැඩමුළුව සඳහා දොන් ෂර්මන් මහතා ලබාදුන් සම්පත් දායකත්ව‍ය අගයමින් ඔහු වෙත සමරු තිළිනයක් පිරිනැමීමද එහිදී සිදුකෙරිණි.

பிரபல சமையல் கலைஞர் டான் ஷெர்மன் தலைமையில் கடற்படை மற்றும் கடல்சார் அகாடமியில் சிறப்புப் பயிலரங்கு

 

திருகோணமலை கடற்படை மற்றும் கடல்சார் அகாடமியில் பயிற்சி பெறும் கடற்படை சமையல் கலைப் பிரிவு வீரர்கள் மற்றும் கிழக்கு கடற்படை கட்டளையின் சமையல் பிரிவு வீரர்களுக்காக, பிரபல சமையல் கலைஞர் டான் ஷெர்மன் தலைமையில் 2026 ஆகஸ்ட் 26 ஆம் திகதி கடற்படை மற்றும் கடல்சார் அகாடமியில் சிறப்புச் சமையல் பயிலரங்கு வெற்றிகரமாக நடைபெற்றது.

இதன்படி, கடற்படையின் உணவு விநியோகம் மற்றும் சமையல் கலைத் துறை சார்ந்த தொழில்சார் அறிவையும் திறன்களையும் மேலும் மேம்படுத்தும் நோக்கில்; உணவுப் பாதுகாப்பு, உணவுச் சுகாதாரம் மற்றும் நவீன சமையல் நுட்பங்கள் தொடர்பான கோட்பாட்டு மற்றும் நடைமுறை அறிவை வழங்கியதுடன், சமையல் துறையில் தனது அனுபவங்களையும் பகிர்ந்துகொண்டு டான் ஷெர்மன் அவர்களால் இந்த சிறப்புச் சமையல் பயிலரங்கு வெற்றிகரமாக நடாத்தப்பட்டது.

அத்துடன், கடற்படை விநியோக மற்றும் சேவைகள் திணைக்களமும் திருகோணமலை கடற்படை மற்றும் கடல்சார் அகாடமியும் இணைந்து நடத்திய இச்சிறப்புச் சமையல் பயிலரங்கிற்கு திரு. டான் ஷெர்மன் வழங்கிய சிறந்த பங்களிப்பைப் பாராட்டி அவருக்கு நினைவுச் சின்னம் ஒன்றும் வழங்கி வைக்கப்பட்டடது.

FACULTIES, SCHOOLS, DEPARTMENT & UNITS

EOMS POLICY OF NMA
The Naval and Maritime Academy is committed to operational excellence in producing competent Naval personnel through learner-centered education within a military framework. We pursue continuous improvement through systematic quality management, evidence-based decision making, and stakeholder engagement while maintaining the highest standards of professionalism, discipline, and academic integrity. We uphold accessibility, equity, and non-discrimination in all our operations, fulfill our social responsibility to national defense and environmental stewardship, and ensure efficient use of resources. Through compliance with naval regulations ISO 21001:2018, Standard Training Certification and Watchkeeping conventions, and university accreditation standards, we strive for excellence in training graduates capable of defending the nation and serving with honor.