Former Sri Lanka cricket captain Mr. Kumar Sangakkara led an experience-based learning session for personnel of the Eastern Naval Command at the Naval and Maritime Academy in Trincomalee on 23 August 2026. The Commander of the Navy Vice Admiral Damian Fernando was also present at the event.
Drawing on his own experiences, Mr. Sangakkara shared insights with naval personnel on achieving their professional and personal goals, both during their naval careers and in civilian life. The session also included an interactive session, providing an opportunity for naval personnel to exchange views and engage in discussion with the former national captain. He also observed a cricket tournament held at the Naval and Maritime Academy during this visit.
Deputy Chief of Staff of the Navy and Commander Eastern Naval Area, Rear Admiral Buddhika Liyanagamage, along with senior and junior officers from ships and establishments from the Eastern Naval Command, officers undergoing training at the Naval and Maritime Academy, and a group of senior and junior sailors attended the event. A memento was also presented to Mr. Kumar Sangakkara to mark this occasion.
Courtesy of Navy Media — View Article on Navy.lk
නැගෙනහිර නාවික විධානයේ නාවික හමුදා පුද්ගලයන් වෙනුවෙන්, අත්දැකීම් පාදක දේශනයක් හා වැඩමුළුවක් ශ්රී ලංකා ජාතික ක්රිකට් කණ්ඩායමේ හිටපු නායක, කුමාර් සංගක්කාර මහතාගේ ප්රධානත්වයෙන් 2026 අගෝස්තු මස 23 වැනි දින ත්රිකුණාමලය නාවික හා සාගරික විද්යාපීඨයේදී පැවැත්වුනු අතර, එම අවස්ථාව සඳහා නාවික හමුදාධිපති, වයිස් අද්මිරාල් ඩේමියන් ප්රනාන්දු සහභාගී විය.
ඒ අනුව, මෙම අත්දැකීම් පාදක දේශනය හා වැඩමුළුව තුළදී නාවික හමුදා පුද්ගලයන්ගේ නාවික හා සිවිල් ජීවිතයේ අපේක්ෂිත අරමුණු වෙත ලඟාවීම සඳහා අවශ්ය වටිනා අදහස්, කුමාර් සංගක්කාර මහතා විසින් ස්වකීය ජීවිතයේ අත්දැකීම් අනුසාරයෙන් නාවික හමුදා පුද්ගලයන් වෙත ගෙනහැර දක්වමින් සාකච්ඡා කෙරුණු අතර, නාවික හමුදා පුද්ගලයන් සමඟ අදහස් හුවමාරු කරගනිමින් වැඩමුළුව සාර්ථකව සිදු කෙරිණි. තවද, මීට සමඟාමීව ත්රිකුණාමලය නාවික හා සාගරික විද්යාපීඨයේ පැවති ක්රිකට් තරඟාවලියක් නිරීක්ෂණය සඳහා කුමාර් සංගක්කාර මහතා සහභාගී විය.
තවද, නාවික හමුදා නියෝජ්ය මාණ්ඩලික ප්රධානී හා නැගෙනහිර නාවික විධානයේ ආඥාපති රියර් අද්මිරාල් බුද්ධික ලියනගමගේ ඇතුළු නැගෙනහිර නාවික විධානයට අයත් නෞකා සහ ආයතනයන්හි ජ්යෙෂ්ඨ හා කනිෂ්ඨ නිලධාරීන්, නාවික හා සාගරික විද්යාපීඨයේ පුහුණුවන නිලධාරීන් සහ ජ්යෙෂ්ඨ හා කණිෂ්ඨ නාවිකයන් පිරිසක් මෙම අත්දැකීම් පාදක දේශනය හා වැඩමුළුව සඳහා එක්වූ අතර, එම අවස්ථාව සනිටුහන් කරමින් කුමාර් සංගක්කාර මහතා වෙත සමරු තිළිනයක් පිරිනැමීමද එහිදී සිදුකෙරිණි.
Courtesy of Navy Media — View Article on Navy.lk
கிழக்கு கடற்படை கட்டளையின் கடற்படை வீரர்களுக்கான அனுபவப் பகிர்வு விரிவுரையும் பட்டறையும் (Experience Based Lecture), இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார அவர்களின் தலைமையில் 2026 ஆகஸ்ட் 23 ஆம் திகதி திருகோணமலை கடற்படை மற்றும் கடல்சார் அகாடமியில் நடைபெற்றதுடன், இந்நிகழ்வில் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ கலந்து கொண்டார்.
இதற்கமைய, இந்த அனுபவப் பகிர்வு விரிவுரை மற்றும் பட்டறையின் போது, கடற்படை வீரர்களின் கடற்படை மற்றும் சிவில் வாழ்க்கையில் எதிர்பார்க்கும் இலக்குகளை அடைவதற்குத் தேவையான பெறுமதிமிக்க கருத்துக்களை, குமார் சங்கக்கார அவர்கள் தனது சொந்த வாழ்க்கையின் அனுபவங்களின் அடிப்படையில் கடற்படை வீரர்களுடன் கலந்துரையாடியதுடன், கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டு பட்டறையொன்றும் நடத்தப்பட்டது. அத்துடன், இதற்கு இணையாக திருகோணமலை கடற்படை மற்றும் கடல்சார் அகாடமியில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியையும் பார்வையிடுவதற்காக குமார் சங்கக்கார அவர்கள் கலந்து கொண்டார்.
கடற்படை துணைத் தலைமை அதிகாரியும் கிழக்குப் பிராந்திய கடற்படை தளபதியுமான ரியர் அட்மிரல் புத்திக லியனகமகே உட்பட கிழக்குப் பிராந்திய கடற்படைக் கட்டளையைச் சேர்ந்த கப்பல்கள் மற்றும் நிறுவனங்களின் சிரேஷ்ட, கனிஷ்ட அதிகாரிகள், கடற்படை மற்றும் கடல்சார் அகாடமியின் பயிற்சி பெறும் அதிகாரிகள் மற்றும் சிரேஷ்ட, கனிஷ்ட, கடற்படை வீரர்கள் பலர் இந்த அனுபவப் பகிர்வு விரிவுரை மற்றும் பட்டறையில் கலந்துகொண்டனர். அத்துடன், இந்நிகழ்வைக் குறிக்கும் வகையில் குமார் சங்கக்கார அவர்களுக்கு நினைவுப் பரிசொன்றும் வழங்கி வைக்கப்பட்டடது.
Courtesy of Navy Media — View Article on Navy.lk