Naval and Maritime Academy

COMMANDANT’S CUP SAILING REGATTA 2026 BEGINS IN TRINCOMALEE


The sixth Commandant’s Cup Sailing Regatta commenced off Dutch Bay in Trincomalee on 19 August, featuring officer under-trainees from six countries.

The opening ceremony was held under the patronage of the Commander Eastern Naval Area, Rear Admiral Buddhika Liyanagamage, at the invitation of the Commandant Naval and Maritime Academy, Commodore Nalinda Dissanayake.

Officer under-trainees representing naval academies from Bangladesh, China, India, Indonesia, Italy and Sri Lanka are participating in this year’s event. Held under the supervision of the Yachting Association of Sri Lanka (YASL), the regatta will run from 19 to 22 August, with competitors taking part in the Cup Championship and Open Championship categories.

The annual event is also intended to promote water sports in Sri Lanka and attract greater interest in the country as a destination for water-based sporting activities.

The event is conducted with the support of the Sri Lanka Tourism Promotion Bureau and the Ministry of Education, while Sirasa TV providing media partnership coverage.

Courtesy of Navy Media (https://news.navy.lk/event-news/2026/august/commandant%E2%80%99s-cup-sailing-regatta-2026-begins-in-trincomalee.html)

‘Commandant’s Cup Sailing Regatta - 2026’ ත්‍රීකුණාමලය ඩච් බේ මුහුදු තීරයේදී ආරම්භ වෙයි


ශ්‍රී ලංකා නාවික හමුදාවේ ත්‍රීකුණාමලය නාවික හා සාගරික විද්‍යාපීඨය මඟින් හයවන වරටත් සංවිධානය කරනු ලබන ‘Commandant’s Cup Sailing Regatta - 2026’ රුවල් යාත්‍රා තරඟාවලිය, දේශීය හා විදේශීය පුහුණුව ලබන නාවික හමුදා නිලධාරීන්ගේ සහභාගිත්වයෙන් 2026 අගෝස්තු මස 19 වන දින ත්‍රීකුණාමලය ඩච් බේ මුහුදු තීරයේදී ආරම්භ විය. ක්‍රීඩාව තුළින් ජාත්‍යන්තර සබඳතා තවදුරටත් ශක්තිමත් කිරීම, මෙන්ම විදේශීය මිත්‍ර රාජ්‍යයන්හි නාවික හමුදාවන් අතර සහයෝගීතාව වර්ධනය කිරීම මෙම රුවල් යාත්‍රා තරඟාවලියේ ප්‍රධාන අරමුණු වේ.

තරඟාවලියේ සමාරම්භය, නාවික හා සාගරික විද්‍යාපීඨයේ ආඥාපති, කොමදෝරු නලින්ද දිසානායකගේ ආරාධනයෙන්, නැගෙනහිර නාවික විධානයේ ආඥාපති, රියර් අද්මිරාල් බුද්ධික ලියනගමගේ ප්‍රධානත්වයෙන් සිදුකෙරිණි.

ඒ අනුව, ත්‍රීකුණාමලය නාවික හා සාගරික විද්‍යාපීඨයේ සංවිධායකත්වයෙන් පැවැත්වෙන මෙම තරඟාවලිය සඳහා මෙවර ඉතාලිය, ඉන්දියාව, බංග්ලාදේශය, ඉන්දුනීසියාව, චීනය සහ ශ්‍රී ලංකාව ඇතුළු රටවල් හයක (06) නාවික හමුදා විද්‍යාපීඨ නියෝජනය කරමින්, පුහුණුවන නිලධාරින් සහභාගී වේ.

තවද, ශ්‍රී ලංකා රුවල් යාත්‍රා සංගමයේ (Yachting Association of Sri Lanka - YASL) අධීක්‍ෂණය යටතේ පැවැත්වෙන මෙම තරඟාවලිය, Cup Championship සහ Open Championship යන කාණ්ඩ යටතේ 2026 අගෝස්තු මස 19 සිට 22 දක්වා පැවැත්වීමට සියළු කටයුතු සංවිධානය කර ඇති අතර, මෙම තරඟාවලිය වාර්ෂිකව සංවිධානය කිරිම මඟින්, ක්‍රීඩාව තුලින් විදේශීය සබඳතා ශක්තිමත් කිරීමට සමඟාමීව, දිවයිනේ ජල ක්‍රීඩා ප්‍රචලිත කිරීම සහ ඒ සඳහා සංචාරක ආකර්ෂණය දිනා ගැනීමද, නාවික හමුදාව අපේක්‍ෂා කෙරේ.

එමෙන්ම, මෙම වැඩසටහන ශ්‍රී ලංකා සංචාරක ප්‍රවර්ධන කාර්යාංශයේ සහ අධ්‍යාපන අමාත්‍යාංශයේ සහයෝගයෙන් පැවැත්වෙන අතර, සිරස TV මාධ්‍ය ජාලය හවුල්කරුවෙකු ලෙස එක්වෙමින් මාධ්‍ය ආවරණය ලබාදෙයි.

Courtesy of Navy Media (https://news.navy.lk/si/event-news/2026/august/commandant%E2%80%99s-cup-sailing-regatta-2026-begins-in-trincomalee.html)

‘Commandant’s Cup Sailing Regatta - 2026’ திருகோணமலை டச்சு வளைகுடா கடற்கரைப் பகுதியில் ஆரம்பமாகிறது


இலங்கை கடற்படையின் திருகோணமலை கடற்படை மற்றும் கடல்சார் அகாடமியால் 6 ஆவது முறையாக ஏற்பாடு செய்யப்படும் ‘Commandant’s Cup Sailing Regatta - 2026’ பாய்மரப் படகுப் போட்டி, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயிற்சி பெறும் கடற்படை அதிகாரிகளின் பங்கேற்புடன் 2026 ஆகஸ்ட் 19 ஆம் திகதி திருகோணமலை டச்சு வளைகுடா கடற்கரையில் ஆரம்பமானது. விளையாட்டுத்துறை மூலம் சர்வதேச உறவுகளை மேலும் வலுப்படுத்துவதும், நட்பு நாடுகளின் கடற்படைகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவதே இந்தப் போட்டியின் முக்கிய நோக்கங்களாகும்.

கடற்படை மற்றும் கடல்சார் அகாடமியின் தளபதி கொமடோர் நலிந்த திஸாநாயக்கவின் அழைப்பின் பேரில், கிழக்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் புத்திக லியனகமகேவின் தலைமையில் இப்போட்டித் தொடர் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இதற்கமைய, திருகோணமலை கடற்படை மற்றும் கடல்சார் அகாடமியின் ஏற்பாட்டில் நடைபெறும் இப்போட்டித் தொடரில் இத்தாலி, இந்தியா, பங்களாதேஷ், இந்தோனேசியா, சீனா மற்றும் இலங்கை ஆகிய ஆறு (06) நாடுகளின் கடற்படை பீடங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி, பயிற்சி பெறும் அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.

மேலும், இலங்கை பாய்மரப் படகுச் சங்கத்தின் (Yachting Association of Sri Lanka - YASL) மேற்பார்வையின் கீழ் நடைபெறும் இப்போட்டித் தொடர், 'Cup Championship' மற்றும் 'Open Championship' ஆகிய பிரிவுகளின் கீழ் 2026 ஆகஸ்ட் 19 முதல் 22 வரை நடத்துவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இப்போட்டியை ஆண்டுதோறும் நடத்துவதன் மூலம், விளையாட்டு வாயிலாக வெளிநாட்டு உறவுகளை வலுப்படுத்துவதுடன், நாட்டின் நீர் விளையாட்டுக்களைப் பிரபலப்படுத்துவதையும் சுற்றுலாப் பயணிகளைக் கவர்வதையும் கடற்படை எதிர்பார்க்கிறது.

மேலும், இச்செயல்திட்டம் இலங்கை சுற்றுலா அபிவிருத்தி பணியகம் மற்றும் கல்வி அமைச்சின் ஒத்துழைப்புடன் நடைபெறுவதோடு, சிரச TV ஊடக அனுசரணையை வழங்குகிறது.

Courtesy of Navy Media (https://news.navy.lk/ta/event-news/2026/august/commandant%E2%80%99s-cup-sailing-regatta-2026-begins-in-trincomalee.html)

FACULTIES, SCHOOLS, DEPARTMENT & UNITS

EOMS POLICY OF NMA
The Naval and Maritime Academy is committed to operational excellence in producing competent Naval personnel through learner-centered education within a military framework. We pursue continuous improvement through systematic quality management, evidence-based decision making, and stakeholder engagement while maintaining the highest standards of professionalism, discipline, and academic integrity. We uphold accessibility, equity, and non-discrimination in all our operations, fulfill our social responsibility to national defense and environmental stewardship, and ensure efficient use of resources. Through compliance with naval regulations ISO 21001:2018, Standard Training Certification and Watchkeeping conventions, and university accreditation standards, we strive for excellence in training graduates capable of defending the nation and serving with honor.