The closing ceremony of the PO‘Q’CHEF course 01/2026 was held on 13th May 2026 at the Logistics & Management School, Naval and Maritime Academy, with the presence of the Officer-in-Charge, and the other instructors from the Logistics and Management School.
The course commenced on 05th January 2026 with thirty (30) junior sailors. The total duration of the course was nineteen (19) weeks, followed by four (04) weeks of industrial training at leading hotels in Sri Lanka, in addition to a seven (07) days hotel familiarization tour which was highly focuseed to enhance the trainees' professional knowledge and perform their duties as Chef Supervisors in future attachments.
The Officer-in-Charge of the Logistics and Management School, Commander (S) WAS Bandula graced the occasion as the Chief Guest and congratulated for all the course participants during his closing remarks.
සුළු නිලධාරි (සුප) 01/2026 සුදුසුකම් ලැබීමේ පාඨමාලාවේ සමාප්ති උත්සවය සැපයුම් හා කළමනාකරණ පාසලේ අණභාර නිලධාරි සහ උපදේශකයින්ගේ සහභාගීත්වයෙන් 2026 මැයි 13 වන දින නාවික හා සාගරික විද්යාපීඨයේ සැපයුම් හා කළමනාකරණ පාසලේදී පැවැත්විය.
මෙම පාඨමාලාව 2026 ජනවාරි 05 වන දින ආරම්භ වූ අතර, පාඨමාලාව නාවික පුහුණුවන්නන් තිස් දෙනෙකුගෙන් (30) සමන්විතව ඔවුන් සති දහ නවයක (19) අධ්යයනයන් සිදු කර, ශ්රී ලංකාවේ ප්රමුඛ පෙළේ හෝටල්වල සති හතරක (04) සූපවේදි පුහුණුවක් සහ දින හතක (07) හෝටල් චාරිකාවක්ද ඇතුළුව පාඨමාලාව 2026 මැයි 13 වන දින අවසන් විය.
සැපයුම් හා කළමනාකරණ පාසලේ අණභාර නිලධාරී, කොමාන්ඩර් (සැ) ඩබ්ඒඑස් බන්දුල ප්රධාන ආරාධිත අමුත්තා ලෙස සහභාගී වූ අතර, පාඨමාලාවට සහභාගී වූ සියලුම නාවිකයින් හට සුභ පතන ලදි.
PO'Q'CHEF பாடநெறி 01/2026-இன் நிறைவு விழா, 2026 மே 13 அன்று, கடற்படை மற்றும் கடல்சார் அகாதமியின் தளவாடங்கள் மற்றும் மேலாண்மைப் பள்ளியில், பொறுப்பு அதிகாரி மற்றும் தளவாடங்கள் மற்றும் மேலாண்மைப் பள்ளியின் பிற பயிற்றுனர்களின் முன்னிலையில் நடைபெற்றது.
இந்தப் பாடநெறி 2026 ஜனவரி 05 அன்று முப்பது (30) இளநிலை மாலுமிகளுடன் தொடங்கியது. பாடநெறியின் மொத்த கால; அளவு பத்தொன்பது (19) வாரங்கள் ஆகும். இதைத் தொடர்ந்து, இலங்கையின் முன்னணி ஹோட்டல்களில் நான்கு (04) வார தொழில் பயிற்சி அளிக்கப்பட்டது. மேலும், பயிற்சியாளர்களின் தொழில்முறை அறிவை மேம்படுத்துவதற்கும், எதிர்காலப் பணிகளில் செப் மேற்பார்வையாளர்களாகத் தங்கள் கடமைகளைச் சிறப்பாகச் செய்வதற்கும் பெரிதும் கவனம் செலுத்தும் வகையில் ஏழு (07) நாட்கள் ஹோட்டல் அறிமுகச் சுற்றுப்பயணமும் மேற்கொள்ளப்பட்டது.
தளவாடங்கள் மற்றும் மேலாண்மைப் பள்ளியின் பொறுப்பு அதிகாரி, கமாண்டர் (எஸ்) டப;ள்யூ.ஏ.எஸ். பந்துல அவர்கள் பிரதம விருந்தினராக இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, தனது நிறைவுரையில் பாடநெறியில் பங்கேற்ற அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்தார்.