The closing ceremony of the Practical Pistol Shooting Course 01/2026 was held on 13 May 26 at the Naval Marksmanship & Sniper Training School, NMA, with the presence of Lieutenant Commander (INF) AMDL Aththanayaka, the OIC of Naval Marksmanship & Sniper Training School and all Senior and Junior Sailor instructors.
The course specially designed and aimed to enhance the practical shooting proficiency skill of officers and sailors of the Sri Lanka Navy. The course concluded with the participation of nine (09) officers, one (01) senior sailor and twelve (12) junior sailors.
During the closing address, the Officer-in-Charge of Naval Marksmanship and Sniper Training School extended his congratulations to all course participants for their utmost commitment and dedication to successful completion of the course.
01/2026 ප්රායෝගික පිස්තෝල වෙඩි තැබීමේ පාඨමාලාවේ අවසන් දේශණය 2026 මැයි 13 වන දින නාවික හා සාගරික විද්යාපීඨයේ, නාවික ප්රගුණ හා සැඟවුණු වෙඩික්කරු පුහුණු පාසලේ අණභාර නිලධාරී ලුතිනන් කොමාණ්ඩර් (නාපාබල)ඒඑම්ඩීඑල් අත්තනායක නිලධාරි තුමන් ඇතුළු ජ්යෙෂ්ඨ සහ කණිෂ්ඨ උපදේශකයින්ගේ සහභාගීත්වයෙන් පැවැත්විණි.
ශ්රී ලංකා නාවික හමුදාවේ නිලධාරීන්ගේ සහ නාවිකයන්ගේ ප්රායෝගික පිස්තෝල වෙඩි තැබීමේ ප්රවීණතාවය සහ කුසලතා වැඩි දියුණු කිරීම සඳහා නිර්මාණය කර ඇති මෙම පාඨමාලාව නිලධාරීන් නව දෙනෙකු (09),එක් ජ්යෙෂ්ඨ නාවිකයෙකු (01) සහ කණිෂ්ඨ නාවිකයින් දොළොස් දෙනෙකුගේ (12) සහභාගීත්වයෙන් අවසන් විය.
අවසන් දේශණය අතරතුර, නාවික ප්රගුණ හා සැඟවුණු වෙඩික්කරු පුහුණු පාසලේ අණභාර නිලධාරී තුමන් විසින් පාඨමාලාව සාර්ථකව නිම කිරීම වෙනුවෙන් සියලුම පුහුණුවන්න් හට සිය සුබ පැතුම් එක් කළේය.
நடைமுறை கைத்துப்பாக்கிச் சுடுதல் பாடநெறி 01/2026 இன் நிறைவு விழா,2026 மே 13 அன்று, கடற்படை குறிபார்த்துச் சுடுதல் மற்றும் குறிசுடுவோர் பயிற்சிப் பள்ளியின் பொறுப்பாசிரியர் லெப்டினன் கமாண்டர் vம்.டி.எல். அத்தநாயக்க மற்றும் அனைத்து சிரேஷ்ட, இளைய மாலுமி பயிற்றுவிப்பாளர்களின் முன்னிலையில், கடற்படை இராணுவ ஆணையத்தில் (NMA) நடைபெற்றது.
இலங்கை கடற்படையின் அதிகாரிகள் மற்றும் மாலுமிகளின் நடைமுறை துப்பாக்கிச் சுடும் திறனை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு இந்தப் பயிற்சி சிறப்பாக வடிவமைக்கப்பட்டது. ஒன்பது (09) அதிகாரிகள், ஒரு (01) சிரேஷ்ட மாலுமி மற்றும் பன்னிரண்டு (12) இளைய மாலுமிகளின் பங்கேற்புடன் இந்தப் பயிற்சி நிறைவடைந்தது.
நிறைவுரையின் போது, கடற்படை துப்பாக்கிச் சுடுதல் மற்றும் குறி பார்த்துச் சுடும் பயிற்சிப் பள்ளியின் பொறுப்பு அதிகாரி, இப்பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்வதில் காட்டிய மிகுந்த அர்ப்பணிப்பு மற்றும் ஈடுபாட்டிற்காக, பயிற்சியில் பங்கேற்ற அனைவருக்கும் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.