The Standards of Training, Certification, and Watchkeeping (STCW) Basic Safety and Maritime English Support Level Course No. 04/2026(S) ceremonially commenced at the Merchant Marine Training School, Naval and Maritime Academy, on 11 May 26. The course consists of nineteen (19) senior sailors.
The course aims to equip participants with the skills which are necessary to obtain the Continuous Discharge Certificate (CDC) from the Merchant Shipping Secretariat (MSS). This initiative is pivotal for naval personnel seeking second career opportunities after retiring from the Sri Lanka Navy.
Opening remarks of the courses were delivered by Commander (N) Roshan Kumara, the Officer-in-Charge of Merchant Maritime Training School. Also he emphasized the importance and validity of this course in merchant shipping field.
නාවික හා සාගරික විද්යාපීඨයේ වෙළඳ නාවික පුහුණු පාසල මඟින් පවත්වනු ලබන STCW 04/2026 (S) පාඨමාලාව 2026 මැයි මස 11 වන දින වෙළඳ නාවික පුහුණු පාසලේදී ආරම්භ විය. මෙම පාඨමාලාව සදහා ජ්යෙෂ්ඨ නාවිකයින් 19 දෙනෙකු සහභාගී වේ.
මෙම පාඨමාලාවේ මුලික අරමුණ වනුයේ සහභාගී වන නාවික පුද්ගලයින් හට වෙළද නාවික ලේකම් කාර්යාලය මඟින් ප්රධානය කරනු ලබන අඛණ්ඩ මුදාහැරිමේ සහතිය (CDC) ලබා ගැනීමට අවශ්ය සම්පූර්ණ න්යායික හා ප්රායෝගික දැනුම ලබා දීමයි. ශ්රී ලංකා නාවික හමුදාවෙන් විශ්රාම ගැනීමෙන් පසු වෘත්තීය අවස්ථාවන් වෙත යොමු වන නාවික පුද්ගලයින් හට පිටුවහලක් වීම සඳහා මෙම වැඩසටහන මහඟු දායකත්වයක් ලබා දෙයි.
පාඨමාලාවේ ආරම්භය සනිටුහන් කිරිමේ අවස්ථාව සඳහා වෙළඳ නාවික පුහුණු පාසලේ අණභාර නිලධාරි, කොමාණ්ඩර් (මාලිමා) රොෂාන් කුමාර නිලධාරිතුමාගේ ප්රධානත්වයෙන් පැවැත්වු අතර, එහි දී මෙම පාඨමාලාවේ වටිනාකම සහ ලැබිය හැකි අවස්ථා ගැන අවධාරණය කළේය.
பயிற்சி, சான்றிதழ் மற்றும் காவல் பணித் தரநிலைகள் (STCW) அடிப்படை பாதுகாப்பு மற்றும் கடல் ஆங்கிலம் ஆதரவு நிலைப் பயிற்சித் தொடர் எண். 04/2026(S) ஆனது, 2026 மே 11 ஆம் திகதி, கடற்படை மற்றும் கடற்படைப் பயிற்சிக் கழகத்தில் உள்ள வணிகக் கடல் பயிற்சிப் பள்ளியில் வைபவ ரீதியில் ஆரம்பிக்கப்பட்டது. இந்தப் பயிற்சித் தொடரில் பத்தொன்பது (19) மூத்த கடற்படை வீரர்கள் கலந்துகொள்கின்றனர்.
இலங்கை கடற்படையில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர், இரண்டாவது தொழில் வாய்ப்புகளை நாடும் கடற்படை ஊழியர்களுக்காக வணிகக் கப்பல் செயலகத்திடமிருந்து (MSS) தொடர் சேவைச் சான்றிதழை (CDC)ப் பெறத் தேவையான திறன்களைப் பங்கேற்பாளர்களுக்கு வழங்குவதே இந்தப் பயிற்சித் தொடரின் நோக்கமாகும்.
பயிற்சித் தொடர்களின் தொடக்க உரையை வணிகக் கடல் பயிற்சிப் பள்ளியின் பொறுப்பு அதிகாரியான கமாண்டர் (கடற்படை) ரோஷன் குமார வழங்கினார். மேலும், வணிகக் கப்பல் துறையில் இந்தப் பயிற்சித் தொடரின் முக்கியத்துவத்தையும் செல்லுபடியாகும் தன்மையையும் அவர் வலியுறுத்தினார்.