Naval and Maritime Academy

COMPLETION OF GENERAL CERTIFICATE AWARDING CEREMONY OF THE 37TH JUNIOR NAVAL STAFF COURSE AND 23RD SUB LIEUTENANT TECHNICAL (INFANTRY & PROVOST) COURSE

 

The Naval and Maritime Academy, Trincomalee, proudly hosted the General Certificate Awarding Ceremony of the 37th Junior Naval Staff Course and the 23rd Sub Lieutenant Tech (Provost/Infantry) Course on 23rd October 2025. The ceremony was conducted with elegance and professionalism, celebrating the successful completion of training and recognizing the commitment, hard work, and academic excellence of the student officers.

The Commander of the Navy, Vice Admiral Kanchana Banagoda, graced the occasion as the Chief Guest on the invitation of the Commandant Naval and Maritime Academy, Commodore Dinesh Bandara.

In his address to the distinguished gathering, the Chief Guest congratulated for the student officers on achieving significant professional milestones and emphasized the importance of continuous learning in the naval profession. He further highlighted the vital role of the Junior Staff Course and the 23rd Sub Lieutenant Tech (Provost/Infantry) Course in developing future naval leaders who are capable of meeting complex strategic challenges with confidence and competence.

The ceremony was further dignified by the presence of guest invitees from Naval Headquarters, Eastern Naval Command, Faculty members of the NMA, Officer Under Trainees, and families of the student officers.

The 37th Junior Naval Staff Course commenced on 01st April 2025 with twenty-four (24) student officers, including one officer from the Sri Lanka Air Force and one officer from the Bangladesh Navy. The 23rd Sub Lieutenant Tech (Provost/Infantry) Course commenced on 05th August 2024 with twenty-five (25) student officers. Both courses delivered under the high-standard academic and professional curriculum, enabling the student officers to enhance their knowledge, leadership skills, and strategic thinking. The General Certificate Awarding Ceremony symbolized the fruitful culmination of their dedication and efforts which contributed throughout their training at the NMA.

Few student officers received special accolades for their outstanding academic and other performance which exhibited during the course. These achievements reflect not only the individual excellence of the recipients but also the high standards of professionalism and dedication instilled by the student officers.

The ceremony concluded on a high note, inspiring the graduates to embrace their future responsibilities with pride, discipline, and unwavering commitment to the service.

37 වන කනිෂ්ඨ නාවික මාණ්ඩලික පාඨමාලාවේ සහ 23 වන උප ලුතිනන් තාක්ෂණ (විනයාරක්‍ෂක/නාපාබල) පාඨමාලාවේ සහතිකපත් ප්‍රදානෝත්සවය 2025 උත්කර්ෂවත් අයුරින් පැවැත්වීය.

37 වන කනිෂ්ඨ නාවික මාණ්ඩලික පාඨමාලාවේ සහ 23 වන උප ලුතිනන් තාක්ෂණ (විනයාරක්‍ෂක/නාපාබල) පාඨමාලාවේ සහතිකපත් ප්‍රදානෝත්සවය 2025 ඔක්තෝබර් 23 වන දින නාවික හා සාගරික විද්‍යපිඨයේ, අද්මිරාල් වසන්ත කරන්නාගොඩ ශ්‍රවණාගාරයේදී උත්කර්ෂවත් අයුරින් පැවැත්වීය.

නාවික හා සාගරික විද්‍යාපීඨයේ ආඥාපති කොමදෝරු දිනේෂ් බණ්ඩාර නිලධාරිතුමාගේ ආරාධනයෙන් නාවික හමුදාධිපති වයිස් අද්මිරාල් කාංචන බානගොඩ නිලධාරිතුමාගේ ප්‍රධානත්වයෙන් සහතිකපත් ප්‍රදානෝත්සවය සංවිධානය කර තිබුණි.

සම්භාවනීය අමුත්තන් අමතමින් නාවික හමුදාධිපති තුමන් විසින් ත්‍යාග සහ සහතිකපත් ලබාගත් සියළුම නිලධාරීන්හට ලබා ගත් ජයග්‍රහණ වෙනුවෙන් සුභ පැතූ අතර, කනිෂ්ඨ මාණ්ඩලික පාඨමාලාවේ සහ උප ලුතිනන් තාක්ෂණ (විනයාරක්‍ෂක/නාපාබල) පාඨමාලාවේ අධ්‍යාපනික වැදගත්කම සහ කාර්යභාරය ද අවධාරණය කළේය.

මෙම අවස්ථාව සඳහා නාවික හමුදා මුලස්ථානය සහ නැගෙනහිර නාවික විධාන නිලධාරීන්, නාවික හා සාඟරීක විද්‍යාපීඨයේ අධ්‍යන කාර්ය මණ්ඩල සාමාජිකයින්, ශිෂ්‍යභට නිලධාරීන් සහ ශිෂ්‍ය නිලධාරීන්ගේ පවුල්වල සාමාජිකයින් ඇතුළු ආරාධිත අමුත්තන් රැසක් මෙම උත්සවයට සහභාගී වූහ.

37 වන කනිෂ්ඨ නාවික මාණ්ඩලික පාඨමාලාව 2025 අප්‍රේල් මස 01 වන දින ආරම්භ වූ අතර, ශ්‍රිලංකා ගුවන් හමුදාවේ නිලධාරියෙකු සහ බංගලාදේශ නාවික හමුදාවේ නිලධාරියෙකු ඇතුළුව ශිෂ්‍ය නිලධාරීන් විසිහතර දෙනෙකු (24) සමන්විත වු අතර, 23 වන උප ලුතිනන් තාක්ෂණ (විනාරක්‍ෂක/නාපාබල) පාඨමාලාව 2024 අගෝස්තු 05 වන දින ශිෂ්‍ය නිලධාරීන් විසිපස් දෙනෙකු (25) සමඟින් ආරම්භ විය. මෙම පාඨමාලා උසස් ප්‍රමිතියෙන් යුක්තව අධ්‍යන හා වෘත්තීය විෂය මාලාව යටතේ පවත්වන ලද අතර, එමඟින් ශිෂ්‍ය නිලධාරීන් හට ඔවුන්ගේ දැනුම, නායකත්ව කුසලතා සහ උපායමාර්ගික චින්තනය තවදුරටත් වැඩි දියුණු කරගැනීමට හැකි විය.

පාඨමාලාව අතරතුර වඩාත් කැපී පෙනෙන දක්‍ෂතා ප්‍රදර්ශණය කල ශිෂ්‍ය නිලධාරීන් කිහිප දෙනෙකු හට විශේෂ ඇගයීම් ලබා දුන් අතර, එමගින් මෙම ත්‍යාග සහ සහතිපත් ලාභීන් ඔවුන්ගේ අනාගත වගකීම් භාර ගැනීමට අවශ්‍ය පසුබිම නිර්මාණය කරමින් ත්‍යාග සහ සහතිපත් ප්‍රදානෝත්සවය නිමාවට පත්විය.

37வது இளைய கடற்படை பணியாளர் படிப்பும் 23வது துணை லெப்டினன்ட் தொழில்நுட்ப (இன்ஃபன்ட்ரி & புரோவோஸ்ட்) படிப்பிற்குமான பொதுச் சான்றிதழ் வழங்கும் விழா வெற்றிகரமாக நிறைவடைந்தது

 

இலங்கை கடற்படை மற்றும் கடல்சார் அகாடமி, திருகோணமலை, பெருமையுடன் 2025 அக்டோபர் 23 ஆம் திகதியன்று 37 ஆவது இளைய கடற்படை பணியாளர் படிப்பிற்கும் 23 ஆவது துணை லெப்டினன்ட் தொழில்நுட்ப (புரோவோஸ்ட்/இன்ஃபன்ட்ரி) படிப்பிற்குமான பொதுச் சான்றிதழ் வழங்கும் விழாவை சிறப்பாக நடாத்தியது.

இவ்விழா சிறப்பும் ஒழுங்கும் மிக்க முறையில் இடம்பெற்று, பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்த மாணவர் அதிகாரிகளின் அர்ப்பணிப்பு, கடின உழைப்பு மற்றும் கல்விசார் சிறப்பை கௌரவித்தது.

இவ்விழாவின் பிரதம விருந்தினராக, கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் காஞ்சன பானகொட அவர்கள் கலந்து கொண்டார். இந்நிகழ்விற்கு அழைப்பை வழங்கியவர் கடற்படை மற்றும் கடல்சார் அகாடமியின் தளபதி கமோடோர் தினேஷ் பண்டாரா அவர்கள் ஆவார்.

தன் உரையில் பிரதம விருந்தினர், முக்கியமான தொழில்முறை இலக்குகளை அடைந்த மாணவர் அதிகாரிகளுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்ததுடன், கடற்படை தொழிலில் தொடர்ந்த கற்றல் அவசியம் என்பதை வலியுறுத்தினார். மேலும், எதிர்கால தலைவர்களை உருவாக்கும் வகையில் 37 ஆவது இளைய கடற்படை பணியாளர் படிப்பும் 23 ஆவது துணை லெப்டினன்ட் தொழில்நுட்ப (புரோவோஸ்ட்/இன்ஃபன்ட்ரி) படிப்பும் முக்கிய பங்கு வகிப்பதாகவும், எதிர்காலத்தில் உள்ள சிக்கலான மூலோபாய சவால்களை நம்பிக்கையுடன் எதிர்கொள்ளும் திறனும் தன்னம்பிக்கையும் வளர்க்கும் வகையில் இவை வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இவ்விழாவிற்கு கிழக்கு கடற்படை தளபதி தலைமையக விருந்தினர்கள், இலங்கை வான்படை பிரதிநிதிகள், கடற்படை மற்றும் கடல்சார் அகாடமியின் விரிவுரையாளர்கள், JNSC இயக்குநர் குழு உறுப்பினர்கள், பயிற்சி அதிகாரிகள் மற்றும் மாணவர் அதிகாரிகளின் குடும்பத்தினரும் கலந்து கொண்டனர்.

37 ஆவது இளைய கடற்படை பணியாளர் படிப்பு 2025 ஏப்ரல் 1 ஆம் திகதியன்று 24 மாணவர் அதிகாரிகளுடன் ஆரம்பிக்கப்பட்டது. இதில் இலங்கை வான்படையிலிருந்து ஒருவரும் வங்கதேச கடற்படையிலிருந்து ஒருவரும் கலந்து கொண்டனர்.

23 ஆவது துணை லெப்டினன்ட் தொழில்நுட்ப (புரோவோஸ்ட்/இன்ஃபன்ட்ரி) படிப்பு 2024 ஆகஸ்ட் 5 ஆம் திகதியன்று 25 மாணவர் அதிகாரிகளுடன் ஆரம்பிக்கப்பட்டது. இவ்விரு படிப்புகளும் உயர்தர கல்வி மற்றும் தொழில்முறை பாடத்திட்டத்தின் கீழ் நடத்தப்பட்டு, மாணவர் அதிகாரிகளின் அறிவு, தலைமைத்துவ திறன் மற்றும் மூலோபாய சிந்தனை திறனை மேம்படுத்துவதற்கான வாய்ப்பினை வழங்கின.

இச்சான்றிதழ் வழங்கும் விழா, அவர்கள் அர்ப்பணிப்பு மற்றும் உழைப்பின் வெற்றிகரமான நிறைவைக் குறிக்கும் முக்கிய தருணமாக அமைந்தது.

பாடநெறியின் போது கல்வி மற்றும் பிற துறைகளில் சிறந்த திறமையை வெளிப்படுத்திய சில மாணவர் அதிகாரிகள் சிறப்பு விருதுகளைப் பெற்றனர். இந்தச் சாதனைகள் தனிநபர் திறமையை மட்டுமல்லாது, 37 ஆவது இளைய கடற்படை பணியாளர் படிப்பின் உயர்ந்த தொழில்முறை தரத்தையும் ஒழுக்கத்தையும் பிரதிபலிக்கின்றன.

இவ்விழா மகிழ்ச்சியுடன் நிறைவடைந்தது, புதிய பட்டதாரிகள் தங்கள் எதிர்கால கடமைகளை பெருமையுடன், ஒழுக்கத்துடன் மற்றும் கடமை உணர்வுடன் ஏற்கத் தூண்டியது

FACULTIES, SCHOOLS, DEPARTMENT & UNITS

QUALITY POLICY OF NMA
Naval & Maritime Academy is committed to mould naval personnel to become professionals in their fields to perform duties to the entire satisfaction of the desired standards of a recognized naval force, with the commitment to comply with requirements and continual improvement of the effectiveness of process of the quality management system.