Naval and Maritime Academy

SUCCESSFULLY COMPLETION OF 10TH TRINCO DIALOGUE MARITIME SYMPOSIUM 2025


The tenth edition of the ‘Trinco Dialogue Maritime Symposium 2025’concluded on 22nd October 2025 at the Admiral Wasantha Karannagoda Auditorium, Naval and Maritime Academy, Trincomalee. The event was graced by the Commander Eastern Naval Area, Rear Admiral Ravindra Tissera as the Chief Guest.

This timely valuable striking maritime symposium has organized by the 38th Junior Naval Staff Course under the guidance of the Commandant Naval and Maritime Academy, Commodore Dinesh Bandara, the symposium was held under the theme ‘Maritime Security and Geopolitical Shifts in the Indian Ocean: Challenges and Solutions.'

The keynote address was delivered by Commodore Buddhika Jayaweera, Deputy Area Commander Eastern Naval Area, who emphasized the growing strategic importance of the Indian Ocean and the need for cooperation, innovation and preparedness to address emerging maritime challenges.

The forum featured with six research presentations by officers including student officers of JNSC, covering key maritime challenges and future-oriented naval strategies. Senior officers from the Sri Lanka Navy, Army and Air Force were also participated, reflecting tri-service collaboration and sincere brotherhood.

The Trinco Dialogue Maritime Symposium 2025 created a vital platform for professional to discover in emerging maritime trends in Indian Ocean region.

‘ත්‍රිකුණාමල සමුද්‍රීය කතීකාවත 2025’ දසවන (10) දිගහැරුම 2025 ඔක්තෝබර් මස 22 වන දින නාවික හා සාගරික විද්‍යාපිඨයේ දි ඉතා උත්කර්ෂවත් අන්දමින් පැවැත්විය


‘ත්‍රිකුණාමල සමුද්‍රීය කතිකාවත 2025’ හි දසවන (10) දිගහැරුම නාවික හා සාගරික විද්‍යාපිඨයේ, අද්මිරාල් වසන්ත කරන්නාගොඩ ශ්‍රවණාගාරයේදී නැගෙනහිර නාවික විධාන ආඥාපති, රියර් අද්මිරාල් රවීන්ද්‍ර තිසේරා නිලධාරිතුමාගේ ප්‍රධානත්වයෙන් ඉතා උත්කර්ෂවත් අන්දමින් 2025 ඔක්තෝබර් 22 වන දින අවසන් විය.

‘ඉන්දියානු සාගරයේ සමුද්‍රීය ආරක්ෂාව සහ භූ දේශපාලනික වෙනස්වීම්: අභියෝග සහ විසඳුම්’ යන තේමාව යටතේ පැවති ‘ත්‍රිකුණාමල සමුද්‍රීය කතිකාවත 2025’ නාවික හා සාගරික විද්‍යාපිඨයේ අඥාපති කොමදෝරු දිනේෂ් බණ්ඩාර නිලධාරිතුමාගේ පූර්ණ මඟ පෙන්වීම යටතේ 38 වන කනිෂ්ඨ නාවික මාණ්ඩලික පාඨමාලාවේ නිලධාරින් විසින් කාලෝචිත සහ අර්ථාන්විත සංවාදයක් නිර්මාණය කරමින් සංවිධානය කර තිබුණි.

නැගෙනහිර නාවික විධාන නියෝජ්‍ය ආඥාපති කොමදෝරු බුද්ධික ජයවීර ජ්‍යෙෂ්ඨ නිලධාරිතුමා විසින් ප්‍රධාන දේශනය පවත්වන ලද අතර, ඔහු ඉන්දියානු සාගරයේ වර්ධනය වන උපායමාර්ගික වැදගත්කම සහ නැගී එන සමුද්‍රීය අභියෝගවලට මුහුණ දීම සඳහා සහයෝගීතාවය, නවෝත්පාදනය සහ සූදානම සඳහා ඇති අවශ්‍යතාවය අවධාරණය කළේය.

ඉන්දියානු සාගරයේ සමුද්‍රීය අභියෝග සහ අනාගත නාවික උපාය මාර්ග පිළිබඳව ආවරණය කරමින් ශිෂ්‍ය නිලධාරීන් ඇතුළුව නාවික හමුදා නිලධාරින්ගේ පර්යේෂණ පත්‍රිකා ඉදිරිපත් කිරීම් හයක් මෙම කාතිකාවතට ඇතුළත් විය. ත්‍රිවිධ හමුදා සහයෝගීතාවය පිළිබිඹු කරමින් ශ්‍රිලංකා යුද හමුදාවේ සහ ශ්‍රිලංකා ගුවන් හමුදාවේ ජ්‍යෙෂ්ඨ නිලධාරීන් ද මෙම අවස්ථාව සඳහා සහභාගී විය.

ත්‍රිකුණාමල සමුද්‍රීය කතිකාවත 2025, ඉන්දියානු සාගර කලාපයේ නැගී එන සමුද්‍රීය ප්‍රවණතා පිළිබද පුළුල් සාකච්ඡාවක් සඳහා වේදිකාවක් නිර්මාණය කර තිබුණි.

2025 அக்டோபர் 22ஆம் திகதியன்று கடற்படை மற்றும் கடல்சார் அகாடமியில் நடைபெற்ற 10வது “டிரின்கோ டயலாக்” கடல்சார் கருத்தரங்கு வெற்றிகரமாக நிறைவடைந்தது


'டிரின்கோ டயலாக் கலந்துரையாடல் மாநாடு – 2025” எனப்படும் பத்தாவது பதிப்பு 2025 ஆம் ஆண்டு அக்டோபர் 22 ஆம் திகதி திருகோணமலை கடற்படை மற்றும் கடல்சார் அகாடமியின் அட்மிரல் வசந்த கரண்ணாகொட அரங்கத்தில் வெற்றிகரமாக நிறைவுற்றது. இந்நிகழ்விற்கு கிழக்கு கடற்படை பிராந்தியத் தளபதி ரியர் அட்மிரல் ரவீந்திர திசேரா அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்து சிறப்பித்தார்.

இவ்விலையுயர்ந்த மற்றும் காலத்திற்கேற்ற கடல் கலந்துரையாடல் மாநாடு, 38 வது இளைய கடற்படை பணியாளர் பாடநெறியினரால், கடற்படை மற்றும் கடல்சார் அகாடமியின் தளபதி கமடோர் தினேஷ் பண்டார அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், “இந்தியப் பெருங்கடலில் கடல் பாதுகாப்பும் அரசியல் மாற்றங்களும்: சவால்கள் மற்றும் தீர்வுகள்” என்ற தலைப்பில் ஒழுங்கமைக்கப்பட்டது.

முக்கிய உரையை கிழக்கு கடற்படை பிராந்தியத்தின் துணை தளபதி கமடோர் புத்திக ஜயவீர அவர்கள் நிகழ்த்தினார். அவர் தனது உரையில், இந்தியப் பெருங்கடலின் வளர்ந்து வரும் மூலதன முக்கியத்துவத்தையும், புதிய கடல் சவால்களை எதிர்கொள்ள ஒத்துழைப்பு, புதுமை மற்றும் தயார் நிலையில் இருக்க வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்தினார்.

இக்கலந்துரையாடல் மன்றத்தில் மாணவர் அதிகாரிகளின் ஆறு (06) ஆய்வு சமர்ப்பிப்புகள் இடம்பெற்றன. இவை முக்கியமான கடல் பாதுகாப்பு சவால்கள் மற்றும் எதிர்கால நோக்கமுடைய கடற்படை தந்திரங்கள் குறித்து ஆராய்ந்தன. இலங்கை கடற்படை, இராணுவப் படை மற்றும் வான்படை ஆகியவற்றின் மூத்த அதிகாரிகளும் கலந்து கொண்டனர், இவர்களின் வருகை இவ் மூன்று படைப்பிரிவுகளுக்கிடையிலான ஒற்றுமையையும் சகோதரத்துவத்தையும் வெளிப்படுத்தியது.

“டிரின்கோ டயலாக் கடல் கலந்துரையாடல் மாநாடு – 2025” இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் உருவாகி வரும் கடல் போக்குகள் குறித்தும், அவற்றை ஆராயும் தொழில்முறை மேடையாகவும் இக்கலந்துரையாடல் அமைந்தது.

FACULTIES, SCHOOLS, DEPARTMENT & UNITS

QUALITY POLICY OF NMA
Naval & Maritime Academy is committed to mould naval personnel to become professionals in their fields to perform duties to the entire satisfaction of the desired standards of a recognized naval force, with the commitment to comply with requirements and continual improvement of the effectiveness of process of the quality management system.